அஜித் - சிவா படத்தின் தயாரிப்பாளர் இவரா?

 
Ajith Siva

'தல' அஜித்குமார் நடிப்பில் 'கிளாடியேட்டர்ஸ்' மற்றும் 'டேர் டெவில்' என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப் படமான 'கிளாடியேட்டர்ஸ்' தான் முதலில் ரிலீஸ் ஆகப்போகிறது. 

இதற்கு ஏ.எல்.விஜய் தான் இயக்குநர். 'டேர் டெவில்' படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பரில் துவங்கவுள்ளது. இதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதையடுத்து அஜித்குமார் நடிக்கவுள்ள புது படத்தை 'சிறுத்தை' சிவா இயக்கப் போகிறாராம். ஆல்ரெடி இவங்க காம்பினேஷனில் 'விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம்' ஆகிய படங்கள் வந்திருக்கிறது.

Ishari ganesh

 இந்த படமும் 'வீரம்' போல் வில்லேஜ் சப்ஜெக்ட்டாம். இதை :வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கப் போகிறாராம்.

From Around the web