×

வெளியான யாரும் பார்த்திராத அஜீத்தின் குடும்ப புகைப்படங்கள்!

அஜித் எப்போதும் வெளியில் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை, பேட்டி கூட எதுவும் கொடுப்பதில்லை. அவரே அப்படி என்றால் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் எப்போதாவது தான் வெளி வருகிறது. 
 

அவற்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாக்கி விடுவார்கள். சமீபத்தில் தனது மகன் ஆத்விக் அஜித் பிறந்தநாளுக்காக ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் அஜித். அதில் ஷாலினி, அனோஷ்கா என குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது அஜித் மகன் மற்றும் மகள் இருவரும் இருக்கும் ஒரு புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News