×

நாளுக்கு நாள் அதிகமாகும் அழகு… சீக்கிரமே ஹீரோயின் ஆகி விடுவாரா அஜித்தின் ரீல் மகள்!

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

 

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலம் குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று கலக்குவார்கள். ஆனால் வளர்ந்த பிறகு அவர்களால் சினிமாவில் அவர்களால் ஜொலிக்க முடியாது. ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. மீனா, ஷாலினி போன்றவர்கள் நடிகையான பின்னரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தனர்.

anika-02

அந்த வரிசையில் இடம்பிடிக்க இப்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அனிகா. என்னை அறிந்தால், விஸ்வாசம் மற்றும் குயின் வெப் சீரிஸ் என குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர், இப்போது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார். இதற்காக அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கும் பரவலான கவனம் கிடைத்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் அனிகாவை கதாநாயகியாக நாம் சினிமாவில் பார்க்கலாம்.

anika-03

From around the web

Trending Videos

Tamilnadu News