Connect with us
akshara-sibi

Cinema News

யார் ஓவர் ஆக்டிங்: மீண்டும் முட்டிக் கொண்ட சிபி -அக்ஷரா…..

பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ 2ல். சிபிக்கு அக்ஷராவுக்கும் இடையிலான பழைய பகையை பேசி சண்டையிட்டுக் கொண்டனர். அக்ஷரா சிபிஐ திட்ட சிபி கோவபட்ட அக்ஷராவை திட்டினார்.

பிக்பாஸ் குழுவினர் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, திடீர்னு அக்ஷரா சிபியை பார்த்து இங்கே ஓவர் ஆக்டிங் என்றாலே அதை சிபி தான், ஆக்டிங் தாண்டி ஓவர் ஆக்டிங் பண்றது சிபி மட்டும் தான் இங்க பண்றான் என்று கூறினார், அதைக்கேட்ட சிபி டென்ஷனாகி இங்கே யாரும் உங்களை விட அதிகமாக ஓவர் ஆக்டிங் பண்ணல நேத்து கண்ணீர் விட்டீர்களே அத விடவா ஓவர் ஆக்டிங் என்று சிபி கூறினார்.

அதைக்கேட்ட அக்ஷரா கோபமாகி “இங்க யாரும் நீக்க நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு சும்மாலாம் இல்ல, நீங்க பண்ண ஓவர் ஆக்டிங்ல தான் இந்த பிரச்சினையை நடந்துச்சு” அப்படின்னு கூறினார். அதற்கு சிபி இங்கு சுட்டி பாப்பா மாதிரி நீங்க தான் நினைச்சுட்டு இருக்கீங்க அது பேர்தான் ஓவர் ஆக்டிங் அப்படின்னு கூற. அதற்கு பதிலாக அக்ஷரா ஒன்னும் சுட்டி பாப்பா மாதிரில்லாம் நடிக்கல அதுதான் என்னோட கேரக்டர், நீங்க உங்க லிமிட்டை தாண்டி பேசுறீங்க உங்க லிமிட் என்னன்னு புரிஞ்சு பேசுங்க ஓவரா பேசாதீங்க உங்களுக்கு அவ்ளோ தான் லிமிட்,

bigg boss 5

அப்டின்னு சிபியை பார்த்து அக்ஷராவை கோபத்தில் தட்டிவிட்டார். அதற்கு சிபி அக்ஷரா நீங்கள்தான் நேத்து டாஸ்க் செய்ய சொன்னால் ஓவர் ஆக்டிங் பண்ணிட்டு, டாஸ்கா செய்ய தெரியலன்னு நீலி கண்ணீர் வடிச்சுட்டு சுட்டி பாப்பா மாதிரி நடிச்சுகிட்டு போய் அழுதுட்டு இருந்தீங்க. அதனால இனிமே சுட்டி பாப்பாவா நடிக்காதீங்க முதல கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுங்க நம்மளோட வேலையே இதுதான் அத முதல தெரிஞ்சுக்கோங்க வாய் மட்டும் ரொம்ப பேசாதீங்க. என்று சிபி அக்ஷராவை பார்த்து மூஞ்சியில் அடித்த மாதிரி பேசிவிட்டார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top