Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கடல் அலையில் ததும்பும் துப்பாக்கி நடிகையின் கவர்ச்சி!

நடிகை அக்ஷரா கௌடாவின் லேட்டஸ்ட் போட்டோ

8e38e8e734c0d7f9e9af500d1f56ad39
விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். அண்மையில் கூட “தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறி வருத்தப்பட்டார். காரணம், அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது பிகினி உடையில் கடல் அலையில் நின்று வித விதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஸ்டைலிஷ் தமிழச்சியின் இந்த புகைப்படங்கள் கோலிவுட் ரசிகர்ளின் மனதை உருட்டி எடுத்துவிட்டது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top