×

பொட்டு துணி போடல.... குளியல் போட்டோ வெளியிட்டு அதிரவைத்த அக்ஷரா கௌடா!
 

பாத் டப்பில் குளியல் போட்டோ ஷூட் நடத்திய நடிகை அக்ஷரா கௌடா...!
 
 
பொட்டு துணி போடல.... குளியல் போட்டோ வெளியிட்டு அதிரவைத்த அக்ஷரா கௌடா!

துப்பாக்கி படத்தில் ஐட்டம் நடிகை கதாபாத்திரத்தில் நடித்து முகம் அறியப்பட்டவர் அக்ஷரா கௌடா. அதையடுத்து ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெளிவந்த போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்திருந்தார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியுடன் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமும் ஆடினார். 

இப்படம் வெற்றி பெற்றாலும் அக்சராவுக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் வரவில்லை. எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படம் , வீடியோ வெளியிடுவதை வழக்கமான வேலையாக வைத்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது பொட்டு துணி போடாமல் பாத் டப்பில் நிர்வாண  குளியல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். உடல் அங்கத்தை குளியல் தொட்டியில் அழுத்தி மறைத்து இணையவாசிகளை சூடேத்தியுள்ளார். கொடுத்து வச்ச கேமரா மேன் நல்லா என்ஜாய் பண்ணிருகாப்புல...  

From around the web

Trending Videos

Tamilnadu News