×

ட்ரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? Zoom பண்ணி பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!
 

முன்னழகு கவர்ச்சி மூச்சு முட்ட வைத்த அக்ஷரா கௌடா!
 
 
ட்ரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? Zoom பண்ணி பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!

துப்பாக்கி படத்தில் ஐட்டம் நடிகை கதாபாத்திரத்தில் நடித்து முகம் அறியப்பட்டவர் அக்ஷரா கௌடா. அதையடுத்து ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெளிவந்த போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்திருந்தார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவியுடன் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமும் ஆடினார். 

இப்படம் வெற்றி பெற்றாலும் அக்சராவுக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் வரவில்லை. எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படம் , வீடியோ வெளியிடுவதை வழக்கமான வேலையாக வைத்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது ஆடை அணிந்திருக்கிறா இல்லையா? என குழம்பும் வகையில் முன்னழகை ஏகத்துக்கும் காட்டி காம பார்வையால் கவர்ந்திழுத்துள்ளார். இன்னும் ஒரு இன்ச் இறக்கி காட்டி இருந்தால் சோலியே முடிஞ்சிருக்கும். இந்த போட்டோவை zoom செய்து அலசி ஆராய்ந்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

From around the web

Trending Videos

Tamilnadu News