Connect with us
akshara Reddy

Cinema News

அந்த விஷயத்துல கமலுக்கே சவால் கொடுப்பாங்க போலயே – பிக்பாஸ் அக்ஷராவின் லிப்லாக் வீடியோ!

பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் லிப்லாக் வீடியோ இணையத்தில் வைரல்!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் அக்ஷரா ரெட்டி பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியான இவர் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019 விருது பெற்றவர்.

அழகி போட்டியில் வென்றதற்கு பிறகு திரைப்படங்களும் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இந்நிலையில் அவர் நடித்த படத்தின் லிப்லாக் காட்சி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அம்மாடியோவ்… முத்தம் கொடுப்பதில் கமலுக்கே சவால் கொடுப்பாங்க போலயே என வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1448918943536541701?t=OB3M1anreVzbcoysveTZKA&s=19

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top