×

அலப்பற தாங்கலயே! கொரானாவ இப்படியும் விரட்டி அடிக்கலாம் - வைரலாகும் வீடியோ

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
 

கேரளாவில் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அந்த மாநில அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கேரளாவில் ஒருவர் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்க, கொரானா அவரை துரத்துவது போலவும் அதைக்கண்டு அவர் தெறித்து ஓடுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்களே வீடியோவை பாருங்க...

பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இந்த வீடியோ விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

From around the web

Trending Videos

Tamilnadu News