Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆல்பமா இல்ல பிட்டு படமா? – முன்னழகில் முக்கால்வாசி காட்டி அதிர வைத்த மீரா மிதுன்….

ஆல்பமா இல்ல பிட்டு படமா? – முன்னழகில் முக்கால்வாசி காட்டி அதிர வைத்த மீரா மிதுன்….

f783004c05d417228cfdea9b0af1704f-1

சில அழகிப்போட்டியில் வென்ற மீரா மிதுன் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். அதன்பின் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்ததாக மோசடி புகாரில் சிக்கினார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. 

ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை கடுமையாக விமர்சித்தார். எனவே, அவர்களின் ரசிகர்கள் அவரை படுகேவலமாக திட்டினர். மேலும், கோடம்பாக்க சினிமாவே மோசம், அங்கு படுக்கைக்கு சம்பதிப்பவர்களுக்கு வாய்ப்பு என காட்டமாக கூறி வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். சமீபத்தில், கையில் சிகரெட்டுடன் 2 வாலிபர்களுடன் படுகவர்ச்சியாக உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ‘கடிச்சுக்கோ ஐயோ ஜாலி’ என்கிற தலைப்பில் ஒரு ஆல்பம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த ஆல்பம் தொடர்பான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஆபாசத்தின் உச்சகட்டமாக உள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top