×

மகளின் மழலை பேச்சை வீடியோ எடுத்து வெளியிட்ட ஆல்யா!

ஆல்யா மானசா மகள் பேசும் அழகிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை ஈர்த்துள்ளார்.

 

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா தனது மகள் ஐலா மழலை பாஷையில் பேசும் கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News