×

ஆல் ஹீரோயின்ஸ்... சாய் பல்லவி கிட்ட இருந்து கத்துக்கோங்க - என்ன பொண்ணுடா!

ரசிகர்களை வெகுவாக ஈர்த்த சாய் பல்லவி

 

பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும் இன்று வரை பிரேமம் மலர் டீச்சர்தான் அவரது அடையாளமாக உள்ளது. நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாத அவர் மருத்துவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துவரும் அவர் மற்ற நடிகைகளை போல் அல்லாமல் கொஞ்சம் வித்யாசமாக காணப்படுவார். மேக்கப் ஏதும் போடாமல், சிம்பிளாக ஹீரோயின் என்ற பந்தாவே இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக நம் பக்கத்துக்கு வீடு பெண் போல் பழகும் குணம் கொண்டவர். இதனாலே சாய்பல்லவியை பலருக்கும் பிடிக்கும்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் துளி கூட மேக்கப் போடாமல் கார்டனில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், சாய் பல்லவியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என மற்ற ஹீரோயின்சிற்கு அட்வைஸ் கமெண்ட் செய்துள்ளனர்.

View this post on Instagram

Ft. Bowbow #Kushie ❤️

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

View this post on Instagram

Ft. Bowbow #Kushie ❤️

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

From around the web

Trending Videos

Tamilnadu News