×

எல்லா பள்ளிகளையும் ஒப்படைக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிக பட்சமாக சென்னையில் மட்டும் 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்நிலையில், மே 2-ம் தேதிக்குள் சென்னை நகரில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஒப்படைக்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளிகளை பயன்படுத்த  உள்ளதால்,சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மே 2ம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News