×

எல்லா பேய்களும் இங்கு தான் இருக்கின்றது! ஷாக் கொடுத்த ப்ரியா...

மேயாத மான், மான்ஸ்டர் படங்களில் நடித்த பிறகு, தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
 

 

இன்ஸ்டாகிராமில் மொத்தம் 1.9 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளார் ப்ரியா. ப்ரியா பவானிஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாஃபியா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அம்யூஸ்மெண்ட் பார்க்கில் சுற்றுலா சென்றுள்ள ப்ரியா, அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் எல்லா பேய்களும் இங்கு தான் இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

All the devils are here 😈

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

From around the web

Trending Videos

Tamilnadu News