×

இவனெல்லாம் கொரோனா வந்து சாகனும்... சாபம் விட்ட கஸ்தூரி!

4 பேரை தூக்கிலிட்டது தொடர்பாக நடிகை கஸ்தூரி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நிர்பயா வழக்கில் 4 மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

இதில் ஒருவன் மட்டும் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துவிட்டான். அவன் பஸ்ஸில் மாட்டி அல்லது கொரோனா வைரஸ் தாக்கி சாகணும்” என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News