×

எங்கள் மதத்தை பார்த்து சிரித்தவர்கள் எல்லாம் இன்று ஜயோ பாவம்! பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் சகுனி படத்தின் மூலம் எல்லோராலும் அறியப்பட்டவர் ப்ரணிதா. சமீபத்தில் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளது, 
 

இதில் ‘எல்லோரும் இந்து மதத்தை பார்த்து சிரித்தார்கள், ஆனால், இன்று சிந்திக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

அதில் ‘இந்துக்கள் கைக்கூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொல்வார்கள், அதை தான் இப்போது செய்கின்றோம்.

சைவ உணவு சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள், யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள், இறந்தவர்களை எரிப்பதை பார்த்தும் சிரித்தார்கள், இப்படி இந்து மத கலாச்சாரங்களை சிரித்தார்கள்.

ஆனால், உலகமே இன்று இதை தான் செய்து வருகின்றது, முன்னால் சிரித்தவர்கள் எல்லாம் தற்போது சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த பழக்கம் தான் தற்போது கொரோனா பரவாமல் தடுகின்றது’ என ப்ரணிதா கூறியது ஒரு சிலரிடன் வரவேற்பும் ஒரு சிலருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News