×

எஸ் பி பிக்கு மாற்று நுரையீரல் சிகிச்சை… மருத்துவமனை வட்டாரம் தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் எஸ் பி பிக்கு மாற்று நுரையீரல் வைக்க மருத்துவர்கள் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் எஸ் பி பிக்கு மாற்று நுரையீரல் வைக்க மருத்துவர்கள் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம். இதையடுத்து நேற்று அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாகியுள்ளார் என அவரது மகன் அறிவித்தார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் ’ அப்பா ஐபேட்டில் கிரிக்கெட் டென்னிஸ் பார்த்து வருகிறார். மேலும் பிசியோதெரவி சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள வெண்ட்டிலேட்டரை நீக்கும் அளவுக்கு இன்னும் நுரையீரல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது எஸ் பி பிக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News