×

மணக்கோலத்தில் ஜாலி ஆட்டம் போட்ட ஆல்யா மனசா!

ராஜா ராணி 2 ஷூட்டிங்கில் ஆட்டம் போட்ட ஆல்யா

 
தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆல்யா தான் நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மணக்கோலத்தில் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News