×

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு.... இணையத்தை ஈர்க்கும் ஐலா குட்டி

இணையத்தில் வைரலாகும் பேபி ஐலாவின் புகைப்படம்

 

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு ஐய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சஞ்சீவ்  மகள் ஐலாவை தூக்கி முத்தமிட்டு கொஞ்சிய அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரயும் கவர்ந்துள்ளார்.

ஐலா பேபி இணையத்தில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறார். மேலும், குழந்தை பிறந்த பிறகு ஆல்யா ராஜா-ராணி 2 சீரியலில் நடிக்கிறார். இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூகவலைத்தள வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், இந்த முறை சஞ்சீவிற்கு பதில் சீரியல் நடிகர் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News