×

எல்லாம் சரி இப்புடி காட்டுறதுக்கு எவ்ளோவ் பணம் வாங்குன...? கோபத்திற்கு ஆளான ஆல்யா! 
 

ஆல்யா மானசாவின் விளம்பர வீடியோவுக்கு குவியும் விமர்சனம்!
 
 

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சுடிதார் விளம்பரம் ஒன்றிற்கு நடித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை முழுக்க பாக்குறதுக்குள்ள நம்ம ஆளுங்க காண்டாகி "எல்லாம் சரி இப்புடி காட்டுறதுக்கு எவ்ளோவ் பணம் வாங்குன? என கேட்டு விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News