×

பொறந்தநாளில் கூட நல்ல துணி போடமாட்டீங்களா? ஜிகினா உடையில் கிளாமர் அமலா பால்!

அமலா பாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

 

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் கடந்த அக்டோபர் 26ம் தேதி தன்னுடைய 29வது பிறந்தநாளை நண்பர்ளுடன் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியுள்ளார். ஜிகு ஜிகு உடையில் ஐபிஎல் மேட்சிற்கு நடனமாட வந்த மாடல் அழகி போன்று கிளாமர் லுக்கில் கூலாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. அமலா பால் மட்டும் இன்னும் சிங்கிள் வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News