Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தலைவிக்கு தில்ல பார்த்திங்களா?  செம என்ஜாய்மூடில் அமலாபால்

சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல்படமே பிட் படமாக அமைந்ததால் தன் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்ணிக்கொண்டிருந்தவருக்கு மைனா வந்து கை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால் தொடந்து மளமளவென உயர்ந்தார்.

588fbe97d4e62c1e2a65269361999f55

சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல்படமே பிட் படமாக அமைந்ததால் தன் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்ணிக்கொண்டிருந்தவருக்கு மைனா வந்து கை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால் தொடந்து மளமளவென உயர்ந்தார்.

விக்ரம்,விஜய்,சூர்யா மற்றும் தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இடையில் இயக்குனர் விஜய் உடன் காதல்,திருமணம், விவகரத்து என அவரது வாழ்க்கையில் நடந்து முடிந்தது.

திருமண விவாகரத்துக்கு பின்பு அவர் சோர்வடையாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஆடை, திருட்டு பயலே 2 என வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில் ஆடை படத்தில் அவரது வேடம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமலாபால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவக இருப்பவர். சாப்பிட மறந்தலும் இன்ஸ்டாவில் போட்டோ போடுவதை மறப்பதில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் ஹாட்டான புகைப்படங்களை பகிர்வார்.

1cba62d2738df4833b0211a078dcbd45

இந்த  நிலையில் இன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கையில் மது கோப்பையுடன் உற்சாகமாக போஸ்கொடுத்துள்ளார் அமலாபால். இந்த போட்டாவை பார்த்தால் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் என்ற பாடல் வரி அமலாபாலுக்கே நன்கு பொறுந்தும் என தோன்றுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top