×

என்ன ஹேர்ஸ்டைல் இது...? அமலா பாலை ஆளாளுக்கு கலாய்க்குறாங்கப்பா!
 

கிண்டலுக்குள்ளாகும் நடிகை அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
 

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் சமீப நாட்களாக வித்தியாசமாக உடையணிந்து crazy போட்டோ ஷூட் நடத்தி  வருகிறார். தற்ப்போது உச்சி மண்டையில் ரெண்டு கொண்டை போட்டுக்கொண்டு Naughty போஸ் கொடுத்து 
இணையத்தை ஈர்த்துள்ளார். 

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News