×

ஆண் நண்பரின் உடலில் அந்த இடத்தில் முத்தம் கொடுத்து அட்டகாசம் பண்ணும் அமலா பால்!

நடிகை அமலா பால் ஆண்  நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மிட் நைட்டில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஆண் நண்பர் ஒருவரின் மொட்டை தலையில் முத்தம் கொடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

 

இதை கண்ட இணையவாசிகள் கேட்பாரின்றி கிடந்தாள் இப்படிதான் இருப்பீர்கள் சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணுங்க மேடம் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News