Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கடற்கரையில் சொட்ட சொட்ட நீருடன் அமலாபால்: இது வேற லெவல் புகைப்படம்

சிந்துசமவெளி படம் முலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால்.முதல் படமே மாமனாரின் இன்ப வெறி டைப்பில் அமைந்ததால் விரக்தியில் இருந்த அவருக்கு மைனா படம் கை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை ஔத்து மளமளவென உயர்ந்தார்.

5790c544e11ebac8de2ffc2c7199a971

சிந்துசமவெளி படம் முலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால்.முதல் படமே மாமனாரின் இன்ப வெறி டைப்பில் ஆபாச  படமாக அமைந்ததால் விரக்தியில் இருந்த அவருக்கு மைனா படம் கை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை ஔத்து மளமளவென உயர்ந்தார்.

விஜய்,விக்ரம்,தனுஷ்,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதே சமயம் இயக்குனர் விஜயுடன் காதல் திருமணம் புரிந்து ஒரு வருடத்திலேயே விவாகரத்தும் பெற்றார்.

6dc38c931ff7b1e40ebc06d5d0ae05d0

தற்போது சிலபடங்களில் நடித்து வரும் அவர் ச்மூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். எதைப் பற்றியும் கவலை படாமல ஜாலியாக இருக்கும் அவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் குட்டி ட்ரவுசர் அணிந்துகொண்டு கடற்கரையில் சொட்ட சொட்ட நீருடன் காட்சி அளிக்கிறர். அந்த படத்தை நீங்களே பாருங்கள்

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top