Categories: Cinema News latest news

கடவுளையே காவலுக்கு இருக்க சொல்லுறாங்கப்பா… மார்க்கமான உடையில் மழுப்பும் அமலா பால்!

நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி சர்ச்சைக்குரிய நடிகையாக பேசப்பட்டார். அதன் பின்னர் மைனா திரைப்படத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கினார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தும் தமிழ் படங்களில் நடித்தே அதிக ரசிகர்களை உருவாக்கிக்கொண்ட அமலா பல் இயக்குனர் பா. விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கை துவங்கினார். ஆனால், அமலா பாலின் நடத்தை சரியில்லை என கூறி விஜய் விவகாரத்து செய்துவிட்டார்.

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி சுதந்திரமாக பறந்தது போல் தன் இஷ்டம் போல் சுற்றி திரிந்து வரும் அமலா பால் தற்போது மொழு மொழு உடையணிந்து உடல் மேனியை structure ஆக காட்டி இணையவாசிகளை கில்மா ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

amala paul

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, தெய்வம் எனக்கு மேலே இருக்கிறது, தெய்வம் எனக்கு கீழே இருக்கிறது, தெய்வம் எனக்கு முன்னால் இருக்கிறது, தெய்வம் எனக்குப் பின்னால் இருக்கிறது, தெய்வம் என்னைச் சுற்றி இருக்கிறது, தெய்வம் என்னுள் இருக்கிறது என கூறி தெய்வத்தை காவலாளி போல் சித்தரித்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்