×

இது வேற ஆவுன்னா செவுத்து மேல ஏறி உட்கார்ந்துக்குது - கிண்டலுக்குள்ளான அமலா பால்!

நடிகை அமலா பாலின் நவராத்திரி தியானங்கள்

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வாரமாக நவராத்தி குறித்து பதிவிட்டு தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது நவராத்திரியின் கடைசி இரண்டு நாட்கள் மகா கௌரி  மற்றும் சித்திதத்ரி தேவிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை!

இன்று நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒரு தெய்வீக சக்தியை நம்புவதும், நீங்கள் விரும்பும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கேட்பதுதான். உங்களுக்கு நல்ல விஷயங்களை அனுமதிக்கவும்.
நீங்கள் வெளிப்படுத்துவதைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையையும், சமாதானத்தின் வளர்ச்சியையும் கொண்டுவர சர்வ வல்லமையுள்ள செய்திகளுக்கு அனுப்பவும்.

உங்கள் ஆளுமையின் அடுக்குகளுக்கு இடையில் மறைந்திருக்கும் திறன்களை சுத்தம் செய்ய நீங்கள் நம்புகின்ற எதையும் பிரார்த்தனை செய்யுங்கள். பிரபஞ்சம் உங்களுக்காக மட்டுமே திட்டமிட்டுள்ள மகிழ்ச்சிகளை ஏற்றுக்கொள்ள உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு காஸ்மிக் கிரேஸ் வாழ்த்துக்கள்! என பதிவிட்டு வழக்கம் போலவே ருதராச்சை மாலை அணிந்துகொண்டு சுவற்றின் மேல் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.

View this post on Instagram

The last two days of Navratri are dedicated to Goddesses Maha Gauri and Siddhidatri! 🙏✨ All I ask of you today is to BELIEVE in a DIVINE POWER and ask for the peace and happiness you desire. ALLOW good things to HAPPEN to YOU. Don't STAND in the WAY of the UNIVERSE. Let LIFE happen to you LITTLE ONE. ✨💫🌀🌸 YOU BECOME what you MANIFEST. Send out MESSAGES to the ALMIGHTY UNIVERSE to bring into your life and ABUNDANCE of PEACE. Pray to WHATEVER ENTITY you belive in to clean the IMPURITIES hidden in between the layers of your PERSONALITY. MOULD yourself to ACCOMMODATE the BLESSINGS that the cosmos has planned just for you. 🌸 💫 Wishing you COSMIC GRACE! 🙌🙏 "UPANATAMAVADHEERAYANTYABHAVYAAH" 🕉️✨ #navaratri #navaratri2020 #alignment #bethelight #divinefeminine #shivshakthi #sacredunion #universalconsciousness

A post shared by Amala Paul (@amalapaul) on

From around the web

Trending Videos

Tamilnadu News