Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

படுக்கையறையில் அலங்கோலமான அமலா பால் –  ஹாட் அழகில் மதிமயங்கும் ரசிகர்கள்!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு படுக்கையறையில் பக்கா ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் என மளமளவென குவிகிறது.

2a2838e6fd54f3f77af6b755950ba8cb

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top