×

அடடே இப்போ தியானமா?  -  அமலாபால் போட்டோவை கிண்டலடிக்கும் நெட்டீசன்கள்

மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால்.குறுகிய காலத்திலெயே விஜய்,சூர்யா,விக்ரம் என முன்னணி நடிகர்கள்ம்படங்களில் நடித்தார்.அதேபோன்று மார்க்கெட் உள்ளபோதே திடீரென இயக்குனர் விஜயை திருமணம் செய்தார்.
 

மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால்.குறுகிய காலத்திலெயே விஜய்,சூர்யா,விக்ரம் என முன்னணி நடிகர்கள்ம்படங்களில் நடித்தார்.அதேபோன்று மார்க்கெட் உள்ளபோதே திடீரென இயக்குனர் விஜயை திருமணம் செய்தார்.

எந்த அவசரத்தில் திருமணம் செய்தாரோ அதே அவசரத்தில் விவாகரத்தும் பெற்றார். விவாகரத்திற்கு பின் ஆடை,திருட்டுபயலே போன்ற படங்களில் சர்ச்சையான வேடங்களில் நடித்தார். குறிப்பாக ஆடை படத்தில் ஆடையின்றி அவர் நடித்த்து சர்ச்சையாக பேசப்பட்டது.

அமலாபால் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் புத்தாண்டு தினத்தன்று கையில் ரெட் ஒயின் கோப்பையுடன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் கூட எப்படி இவ்வளவு ஜாலியாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

Amala paul

இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அமலாபால். அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பாரப்பா ...எப்போதும்  நல்ல ஆட்டம் போட வேண்டியது அப்புறம் தியானம் செய்ய வேண்டியது. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது என கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

 
 

From around the web

Trending Videos

Tamilnadu News