அறிமுக இயக்குநரின் படத்தை டிக் அடித்த அமலா பால்!

 
Amala Paul

நடிகை அமலா பால் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்தாலும், தமிழில் நடித்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது.

இவர் நடித்து கடைசியாக தமிழில் ரிலீஸான படம் 'கடாவர்' தான். தற்போது, அமலா பால் அடுத்து நடிக்கப்போகும் புது படம் தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது. 

இந்த படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் இயக்கப் போகிறாராம். இதை 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள டெக்னீஷியன்களின் விவரங்கள் விரைவில் வெளியாகுமாம்.

Tags

From Around the web