Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முழு சாமியாராவே மாறிட்டீங்களா…? அடர்ந்த காட்டிற்குள் சுற்றித் திரியும் அமலா பால்!

நடிகை அமலா பாலின் சமீபத்திய புகைப்படங்கள்

c23a7eac1daa0a74476a3a9207d9e343
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவராத்தி குறித்து பதிவிட்டு தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்ப்போது அடர்ந்த காட்டிற்குள் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியுள்ளார்.

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top