×

வர வர உன் போக்கே சரியில்ல அமலா பால் - பக்தியிலும் பலான போஸ்!
 

தியானத்தில் முழு வீச்சில் இறங்கிய அமலா பால்!
 
 
வர வர உன் போக்கே சரியில்ல அமலா பால் - பக்தியிலும் பலான போஸ்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்திருந்த நடிகை அமலா பால் கவர்ச்சி , செண்டிமெண்ட்,  எமோஷனல் என அத்தனையிலும் புகுந்து விளையாடுவார். 

அவர் நடித்துள்ள படங்கள் பெரும்பாலும் ஹிட் அடிக்க இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அத்திருமணம் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவகாரத்தில் முடிந்துவிட்டது. 

தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தும் அமலா பால். சமீப நாட்களாக தியானம், பக்தி என போய்க்கொண்டிருக்கிறார். அந்தவகையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து தியானம் செய்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News