×

ஒற்றை சுவரில் ஓரமாக அமர்ந்து ஒட்டுமொத்த கவர்ச்சியை இறக்கி விட்ட அமலா பால்!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஹோட்டலின் சுமார் மீது தம்மாத்தூண்டு உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "மகிழ்ச்சி வெவ்வேறு சமயங்களில் வித்தியாசமாக தெரிகிறது. சில நேரங்களில் அது ஒரு புன்னகை மற்றும் சில நேரங்களில் அது தனிமை. எனவே நீங்கள் உங்கள் சொந்த மகிழ்ச்சியை உருவாக்கிகொள்ளுங்கள். என தத்துவ பதிவு போட்டுள்ளார்.

 

ஆனால், யாரு அந்த தத்துவத்தை பார்க்க வராங்க...? கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News