×

கொரோனா டெஸ்ட்டுங்குற பேர்ல கொள்ள அடிக்கிறாங்க… கொந்தளித்த அமலா பால்!

கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று சோதனைகள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களிலும் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசுலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நடிகை அமலா பால் சமூகவலைதளத்தில் ‘கொரோனா சோதனை என்ற பெயரில்  தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு சோதனைக்கு 4500 ரூபாய் வசூலிக்கிறார்கள். கொரோனா சோதனைதான் புதிய கீமோதெரபி (புற்றுநோயாளிகளுக்கு செய்யப்படும் சிகிச்சை)’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News