×

போடுற கழட்டுற... ஆக மொத்தம் அத்தனையும் காட்டிட்ட - ஆள மயக்கிய அமலா பால்!
 

அழகிய உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த அமலா பால்!
 
 
போடுற கழட்டுற... ஆக மொத்தம் அத்தனையும் காட்டிட்ட - ஆள மயக்கிய அமலா பால்!

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அமலா பால் விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அவரின் அந்த வாழ்க்கை பாதியிலே முடிந்துவிட்டது. தொடர்ந்து கேரியரில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் கடந்த இரண்டு நாட்களாக அழகிய பிங்க் உடையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று மாராப்பு கழட்டிவிட்டு ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்த அவர் இன்னைக்கு மூடி மறைத்து போஸ் கொடுத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News