Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே ஜாலி தான்… சிங்கிள் வாழ்க்கையை செமயா என்ஜாய் பண்ணும் அமலா பால்!

தோழிகளுடன் சேர்ந்து கும்மாளம் அடித்த நடிகை அமலா பால் 

4ab9ee899ccbfd14e1bc0b6006881d91

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது தனது தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு “ஒவ்வொரு முறையும் பெண்கள் வட்டங்களில் கூடிவருவதால் உலகம் இன்னும் கொஞ்சம் குணமாகும்” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். திருமண வாழ்க்கை அமலா பாலுக்கு செட் ஆகவில்லை என்றாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைக்கொள்ளாமல் சிங்கிள் லைஃப் செமயா என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். 

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top