Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜால் குஜால் அமலா பால்… ஹேப்பி மூடில் ரசிகர்கள்!

ஜாலி ட்ரிப் அடித்து ஹேப்பி செல்ஃபி எடுத்த நடிகை அமலா பால்!

0b37a23e80c90a015d4ccae775184833

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது தொடர்ந்து ட்ராவ்லிங் செய்து சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்து வரும் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அந்த பதிவில் “உங்களை மிகவும் காயப்படுத்தும் திறன் கொண்ட ஒரு நபர் உங்களை காயப்படுத்த மாட்டார் என்பதைக் கண்டுபிடிப்பதே அன்பு” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top