×

இப்படி நின்னா எங்க கதி?! ஜாக்கெட்ட மட்டும் போட்டு போஸ் கொடுத்த அமலாபால்!...

 
இப்படி நின்னா எங்க கதி?! ஜாக்கெட்ட மட்டும் போட்டு போஸ் கொடுத்த அமலாபால்!...

சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல் படமே பிட் படமாக அமைந்ததால் தன் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்ணிக்கொண்டிருந்தவருக்கு மைனா வந்து கை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால் தொடந்து மளமளவென திரைப்படங்களில் நடித்தார். விக்ரம்,விஜய்,சூர்யா மற்றும் தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இடையில் இயக்குனர் விஜய் உடன் காதல்,திருமணம், விவகரத்து என அவரது வாழ்க்கையில் நடந்து முடிந்தது.

விவாகரத்துக்கு பின்பும் சோர்வடையாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஆடை, திருட்டு பயலே 2 என வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில் ‘ஆடை’ படத்தில் அவரது வேடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஒருபக்கம்,  சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

amalapaul

From around the web

Trending Videos

Tamilnadu News