Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கிளுகிளுப்பு வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன அமலாபால்… என்ன படம் தெரியுமா?….

கிளுகிளுப்பு வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன அமலாபால்… என்ன படம் தெரியுமா?….

ae28cc91e739cd6a6e2a4b30f8b02892-2

சிந்து சமவெளி என்கிற முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்தவர் அமலபால். அதன்பின் பல திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தர். திடீரென  இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் ஒரு பஞ்சாபி பாடகரோடு திருமணம் நடந்ததாக புகைப்படங்களோடு செய்திகள் வெளியானது. ஆனால், அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதன்பின் அவரின் திருமணம் பற்றி செய்திகள் வெளிவரவில்லை.

ஒரு பக்கம் சினிமாவில் நடித்துகொண்டே ஒரு பக்கம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சூட்டை கிளப்பும் படுக்கையறை காட்சியில் அமலாபால் – இது எந்த படம்னு தெரியலயே!….

‘Pitta kathalu’ என்கிற தெலுங்கு ஆந்தாலஜி படத்தில் அமலாபால் நடித்துள்ளார். அதில், கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதில், ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில கிளுகிளுப்பான காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top