Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒருவழியாக நல்ல படம் ஒன்றை வெளியிட்ட அமேசான் – புத்தம் புது காலை!

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

759eddc8464628cd49f98b3be0b6546c

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பொன்மகள் வந்தாள் , பெண்குயின் மற்றும் சைலன்ஸ் என மொக்கையான திரைப்படங்களாக வெளியிட்டு வந்த அமேசான் பிரைம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. ஒரு கட்டத்தில் அமேசானில் வெளியானாலேயே அது மொக்கப்படமாகதான் இருக்கும் என்ற நிலைமைக்கு ரசிகர்கள் வந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியான புத்தம் புது காலை எனும் ஆந்தாலஜி திரைப்படம் பாசிட்டிவி எனும் கருத்தைக் கொண்டு மனிதர்கள் லாக்டவுன் நாட்களை எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பதைக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் சுப்பராஜின் மிராக்கிள் படத்தைத் தவ்ர மற்ற கதைகள் அனைத்தும் எலைட் மனிதர்களையேப் பற்றி பேசுகிறது என்பது மட்டுமே குறையாக சொல்லப்படுகிறது. மற்றபடி இதற்கு முன்னர் வந்த படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top