×

ஆசியாவின் நம்பர் 1 என்ற இடத்தை இழந்த அம்பானி – எல்லாம் கொரோனா வேலதான் !

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இந்தியாவின் முகேஷ் அம்பானி இழந்துள்ளார்.

 

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இந்தியாவின் முகேஷ் அம்பானி இழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அதன் சந்தையை வைத்திருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து வருகின்றன.

இதுவரை தனது சொத்து மதிப்பில் 56,000 கோடி ரூபாயை இழந்துள்ளார். இது அவரது சொத்து மதிப்பில் 16 சதவீதம் என சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு ஆண்டுகளாக ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று இருந்த கௌரவத்தை இழந்துள்ளார். சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News