Categories: Cinema News gallery latest news

பாவினிக்கு திடீரென முத்தம் கொடுத்த அமீர் – கன்ட்ரோல் மீறிய காதல் – வீடியோ!

பிக்பாஸில் எல்லை மீறி போகும் பாவினி அமிர் காதல்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கனவுக்கன்னியாக பல இளைஞர்கள் மனதில் வெகு சீக்கிரத்தில் இடம் பிடித்தவர் பாவினி ரெட்டி. மிகவும் அழகாக கியூட்டாக இருக்கும் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

நடக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் சின்ன தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பெரும் பிரபலமானார். இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்சம் நாட்களிலேயே அவரது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதையடுத்து சீரியல்களில் நடிப்பதில் இருந்து கேப் விட்டிருந்த அவர் தற்போது பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். அதில் சக போட்டியாளரான அமீர் அவரை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: மொத்த அழகையும் ஒரே “ஜிப்பில்” மறைக்க முயன்ற நடிகை… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

நேரடியாக பவானியிடம் காதல் ப்ரோபோஸ் கூட செய்திருந்தார் அமீர். ஆனால், அப்போது அவருக்கு நோ சொன்ன பாவினி இப்போது அமீரிடம் அழுத்தமான முத்தம் வாங்கிவிட்டார். ஆம், அமீர் பாவினிக்கு திடீரென முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்த முத்தத்திற்கு கொடுத்த ரியாக்ஷன் பார்த்தால் உள்ளவே கல்யாணம் பண்ணிகிட்டு கைய பிடிச்சிட்டு ஜோடியா தான் வெளிய போவாங்க போல…

வீடியோ லிங்க் :https://twitter.com/FilmFoodTravel/status/1472510132064079878

பிரஜன்
Published by
பிரஜன்