×

தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன் – ரசிகர்களுக்கு அறிவுரை !

கொரோனா பீதி காரணமாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

கொரோனா பீதி காரணமாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவற்றுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பல ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பலரும் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் தான் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது சம்மந்தமாக முத்திரைப் பதித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களையும் அதுபோல வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News