×

அமுல்பேபி ஆர்யா டு பாடிபில்டர் ஆர்யா – என்னா சேஞ்ச் ஓவர் !

நடிகர் ஆர்யா தற்போது பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்துக்காக தனது உடலை மெருகேற்றி வருகிறார்.

 

நடிகர் ஆர்யா தற்போது பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்துக்காக தனது உடலை மெருகேற்றி வருகிறார்.

நடிகர் ஆர்யா பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். இதறாக கஷ்டப்பட்டு தன் உடலை வருத்தி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்மந்தமான வீடியோ காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் 7 மாதங்களுக்கு முன்னதாக இருந்த புகைப்படத்தையும் தற்போதுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு தனது மாற்றத்தைத் தானே வியந்துள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்யா மட்டுமில்லாமல் நடிகர் சந்தோஷும் இந்த படத்துக்காக கடுமையாக பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News