×

அடேய்... குழந்தைய பாருங்கடா - மகனுடன் ஹாட் மம்மி ஏமி ஜாக்சன்!

மகனுடன் ஏமி ஜாக்சன் வெளியிட்ட சூப்பர் ஹாட் புகைப்படம்

 

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது மகனை கொஞ்சி விளையாடும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் குழந்தை அம்புட்டு அழகா இருக்கான். ஆனாலும்,  நம்ம கண்ணு ஏமி மீதே தான் இருக்கு என வச்ச கண்ணு வாங்காமல் ஹாட் மம்மி ஏமியை ரசித்து தள்ளிட்டாங்க பயபுள்ளைங்க.

From around the web

Trending Videos

Tamilnadu News