Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மகனுடன் யம்மி மம்மி ஏமி ஜாக்சன் ஜாலி ஆட்டம் – கியூட் வீடியோ!

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட கியூட் வீடியோ…!

c2664eb0b1af2c6d2d20c73476acdad1

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகன் ஆண்ட்ரியாஸ் உடன் கொஞ்சி விளையாடிய கியூட் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் ஆண்ட்ரியாஸ் மழலை மொழியில் பேசும் அழகிய வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top