ஓவர் ஜூம் பண்ணா உசுருக்கு உத்தரவாதம் இல்லை!.. ஏக்கர் கணக்கில் ஏங்க வைக்கும் எமி ஜாக்சன்!..

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது முதல் பார்ட்னரை விட்டு விலகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து நடிகருடன் காதல் வலையில் விழுந்த எமி ஜாக்சன் தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார்.

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற எமி ஜாக்சன் அங்கே நீச்சல் குளம் அருகே உள்ளாடையுடன் சுற்றித் திரியும் கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெளியேற்றி வருகிறார்.டூ பீஸ் உடையில் எமி ஜாக்சனை பார்த்த ரசிகர்கள் ஐ படத்தில் இட்லி துணியை பார்த்து சியான் விக்ரம் விழுந்ததைப் போல பொத்தென கீழே விழுந்து வருகின்றோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிலும், உள்ளாடை அணியாமல், மேலாடை அணிந்துள்ள போட்டோக்களையும் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள நிலையில், சில சில்மிஷம் பிடித்த ரசிகர்கள் ஓவர் ஜூம் செய்து பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.குழந்தை பிறந்து சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன் சில விளம்பர படங்களிலும், வெளிநாட்டு வெப் தொடரிலும் நடித்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மிஷன் சாப்டர் ஒன் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து நடித்தார்.ஆனால், அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வராத நிலையில் 100 தியேட்டர்களிலும் ஈ ஆடியது. அதன் பின்னர், ஓடிடியில் வெளியான படத்தையும் யாருமே கண்டுக் கொள்ளவில்லை. மீண்டும் தமிழில் எமி ஜாக்சன் நடிப்பரா? என்றே தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி போட்டோக்களை போட்டே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Related Articles

Next Story