×

ஒட்டுத்துணி கூட இல்லாமல் போட்டோ வெளியிட்ட எமி ஜாக்சன் ....

 

மிஸ் லண்டனாக இருந்து தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்டார். அதன்பின் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், உடலில் உடை ஏதும் அணியாமல் புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News