கண்கொள்ளா அழகு.... கணவருடன் ஸ்ட்ரக்சர் லுக்கில் எமி ஜாக்சன்!

 
amy jackson

எமி ஜாக்சன்: 

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். தமிழ் சினிமாவில் வெளிவந்த மதராசப்பட்டினம் படத்தின் மூலமாக தமிழ் திரை துறையில் அறிமுகமாகி இருந்தார் .

amy jackson

முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்த எமி ஜாக்சன் அப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். அதைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி , 2.0 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் .

மேலும், இவர் ஹிந்தி திரைப்படங்களின் நடித்திருக்கிறார். இதனிடையே முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் அடுத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

amy jackson

ஸ்ட்ரெக்சர் லுக்: 

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் எமி ஜாக்சனின் அழகை பார்த்து ரசிகர்கள் இரண்டு குழந்தை பெற்ற பிறகும் உங்களது அழகு கொஞ்சம் கூட குறையவில்லை  என்ற வர்ணித்து தள்ளி வருகிறார்கள்.

Tags

From Around the web