எமி ஜாக்சனா இது?... சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

 

எமி ஜாக்சன்... இந்த பெயரை நியாபகம் இருக்கா ரசிகர்களே. ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் தான்.

இவங்களுக்கு கோலிவுட்டில் ஃபர்ஸ்ட் படம் 'மதராசபட்டினம்' தான். இதுலையே இளசுகளோட அதிக லைக்ஸை அள்ளி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார்.

எமி ஜாக்சனா இது?... சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

'தாண்டவம், தங்க மகன், ஐ, 2.0, தேவி, தெறி' என ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என்று பல ஸ்டார்களுடன் டூயட் பாடி விட்டார். கடைசியாக எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சேப்டர் 1' 2024-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

எமி ஜாக்சனா இது?... சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

தற்போது, கேள்விப்பட்ட வரையில் இவர் எந்த புது தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. இன்று இன்ஸ்டாவில் எமி லேட்டஸ்ட்டா எடுத்த ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார்.

எமி ஜாக்சனா இது?... சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

Tags

From Around the web